Browsing Tag

MK Stalin

முதல்வர் கேட்ட பிறந்தநாள் பரிசு ; சிக்கலில் மாவட்ட செயலாளர்கள் !

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தன்னுடைய 69வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இந்த நிலையில் கழக உடன்பிறப்புகள் எனக்கு கொடுக்கும் பரிசு இதுதான் என்று அழுத்தமான வேண்டுகோளை முன் வைத்திருக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்…

திமுகவின் உள்கட்சி தேர்தல் ; நிர்வாகிகள் அலர்ட் !

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகியதை அடுத்து திமுகவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேசமயம் அதிமுகவினர் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததை அடுத்து, அடுத்தகட்ட ஆலோசனைக்கு திட்டமிட்டு தவறுகளை சரிசெய்ய பேச்சுக்களை…

புகுந்த வீட்டில் சிறப்பாகவும் -பிறந்த வீட்டை மறக்காமலும் இருப்பவர் நேரு -மு க ஸ்டாலின் பேச்சு!

திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் நேற்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 1,084 கோடி ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கினார். இதில் பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறுகையில், அமைச்சர் நேரு அவர்கள் மீண்டும் ஒரு மக்கள் கடலை இங்கே…

மஞ்சளை முன்னிறுத்திக் காவியை வீழ்த்துவோம் -தயாநிதி மாறன் கருத்து!

தந்தையைப் போல் மஞ்சளை விரும்பும் முதல்வர் என்ற தலைப்பில் அங்குசம் செய்தி விரிவாகச் செய்தி வெளியிட்டிருந்தது, இதில் முன்னாள் முதல்வர் கலைஞரை பின்பற்றி தற்போதைய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மஞ்சளை வைத்து அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து…

தந்தையைப்போல் மஞ்சளை விரும்பும் முதல்வர் !

மேலும் மஞ்சள் நிறம் இது உயிர், வெப்பம், ஆற்றல், ஒளி மற்றும் படைப்பாற்றல் தொடர்பான ஒரு அடையாளமாக கருதப்படுகிறது. இது பெரும்பாலும் சூரிய ஒளியை நினைவூட்டுகின்ற வண்ணமாக கருதப்படுகிறது, அதோடு மனம், உடல் மற்றும் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.…

உள்கட்சி தேர்தல் -உள்ளடி உடன்பிறப்புகளுக்கு முடிவு ; திமுக தலைமை போடும் ஸ்கெட்ச் !

சமீபத்தில் கோயம்புத்தூரில் நடைபெற்ற பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலினிடம் நிர்வாகிகள் பலரும் உள்ளடி வேலையின் காரணமாக தோல்வி அடைந்ததாக தங்கள் வேதனைகளை வெளிப்படுத்தினார்கள். கண்டிப்பாக அவர்கள் களை எடுக்கப்படுவார்கள் அவர்கள்…

கோயம்புத்தூர் திமுகவின் ஸ்டேட்டஸ் – செந்தில் பாலாஜி தலைமைக்கு அனுப்பியுள்ள ரிப்போர்ட் !

திமுகவிற்கு சிக்கலான பகுதியாக இருப்பது கோவை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களும் தயார் என்று தலைமைக்கு தெரியப்படுத்தி இருக்கக்கூடிய வேளையில், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி மட்டும்…

இழுத்தடிக்கும் ஆளுநர் – தொடர்ந்து முயலும் தமிழக அரசு – ஒரு கையெழுத்துக்கு இவ்வளவு…

தமிழ்நாடு அரசும் தமிழக ஆளுநரும் இணக்கமான சூழ்நிலையில் பயணிக்கிறார்கள் என்று வெளியே சொல்லப்பட்டாலும், உண்மை நிலவரம் அப்படி ஒன்றும் இல்லை என்று நடப்பு அரசியலின் நிலவரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். மேலும் தமிழக ஆளுநர் சில முக்கியமான…

ஓரம் கட்ட படுகிறாரா பொதுச்செயலாளர் – என்ன நடக்கிறது திமுகவில் !

திமுகவின் பொதுச் செயலாளராக தற்போது இருப்பவர் துரைமுருகன். இவர் கலைஞரின் தீவிர விசுவாசியாக இருந்தவர், மேலும் மு க ஸ்டாலினை தம்பி என்று உரிமையோடு அழைக்கும், திமுகவின் முக்கிய அதிகார மையமாக உள்ளார். இந்த நிலையில் பத்து ஆண்டுகளுக்குப்…

பொறுப்புக்கு ஏங்கும் வாரிசு ; மௌனம் காக்கும் தலைமை – திமுக அரசியல்!

திமுக பொதுச் செயலாளராக இருப்பவர் துரைமுருகன், இவரது மகன் கதிர் ஆனந்த் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அதேசமயம் கட்சியில் பொறுப்பு பெருவதற்காக தற்போது தந்தையின் வழியாக தலைமையிடம் விண்ணப்பித்து இருக்கிறாராம். ஆனால் திமுக தலைமையோ…