சினிமா ‘மொய் விருந்து’ டைட்டில் பின்னணி! Angusam News Dec 10, 2025 "தஞ்சை மாவட்டம் பேராவூரணிக்கு நான் சென்றபோது, 'மொய்விருந்து' நடப்பதை பார்த்தேன். கோடிக்கணக்கில் மொய் வரும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.