ஆரம்ப காலத்துல, தன்னுடைய மோசடி திட்டங்களை கடை விரிப்பதற்காக, ஒரு கவர்ச்சிக்காகத்தான், தன் மீது மற்றவர்களின் பார்வை திரும்ப வேண்டும் என்பதற்காகத்தான் பல்வேறு விழாக்களை நடத்தினாரு.
”போலீசில் புகார் கொடுத்தால் பணம் கிடைக்காது” என்ற நியோமேக்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வகையிலான மிரட்டல்களுக்குப் பயந்து பலரும் இதுவரை புகார் கொடுக்காமல் இருந்தார்கள்.