முதல் பாகத்தில் நடித்த விஷ்ணுவிஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், கஜராஜ், முனீஸ்காந்த், காளிவெங்கட் இரண்டாம் பாகத்திலும் உள்ளனர். புதிதாக கருணாகரன் இணைந்துள்ளார்.
சண்முகபாண்டியனுக்கு இது மூணாவது படமாகிப் போச்சு. ஆனாலும் நடிப்பதற்கு ரொம்ப ரொம்ப திணறுவது அப்பட்டமாக திரையில் தெரிகிறது. சாரி சகோதரா.. இதுக்கு மேல சொல்ல விரும்பல.