கல்வி ஒரே மதிப்பெண் பெற்று அசத்திய இரண்டு இரட்டை ஜோடி மாணவிகள்! Angusam News May 12, 2025 0 வாணியம்பாடி மற்றும் , கிணத்துக்கடவு, 12 ஆம் வகுப்பு பொதுதேர்வில் ஓரே மதிப்பெண் பெற்ற இரண்டு பெண் இரட்டையர் ஜோடிகள் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.