Browsing Tag

myna

கண்டம் விட்டு கண்டம் பறந்து வரும் மைனாக்கள் ! பறவைகள் பலவிதம்- தொடர் 23

நம்ம ஊருக்கு வலசை வரும் ரோசா மைனாக்களே பற்றி தெரியுமா? யானைகளை போன்றே இந்த பறவையையும் நிரந்தரமாய் ஒரு இடத்தில தங்க வைப்பது இல்லை இயற்கை.

மீசையுடன் … காட்டு மைனா தனி அழகு ! பறவைகள் பலவிதம்- தொடா் 22

மைனாக்கள் ஒவ்வொன்றுமே அழகு. அதிலும் இந்தக் காட்டு மைனா தனி அழகு.சாதாரண மைனாவுக்கு கண்களைச் சுற்றி பிரகாசமான மஞ்சள் வண்ணத் திட்டு இருக்கும். காட்டு மைனாவுக்கு கண்களைச் சுற்றிய திட்டு இல்லை.