Browsing Tag

mystery

ஆக்ஷன், கிரைம், மிஸ்ட்ரி.. திரில்லர் படங்கள் மிஸ் பண்ணாதீங்க.!

வீக் எண்டானதும் நெட்பிளிக், அமேசான் போன்ற ஓ.டி.டி தளங்களில் படங்கள் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். ரசிகர்களை கவர்வதற்காகவே இதுபோன்ற ஓ.டி.டி தளங்கள் த்ரில்லர் வெப் தொடர்களையும் இயக்கி வருகிறது.