சினிமா அங்குசம் பார்வையில் ‘ரைட்’ Angusam News Sep 27, 2025 போலீஸ் ஸ்டேஷனையே ஹைஜாக் பண்ணியது யார்? ஏன்? அவன் பண்ணியது ரைட்டா? தப்பா? என்பதன் ஒண்ணே முக்கால் மணி நேர திக்திக் த்ரில்லர் தான் இந்த ‘ரைட்.