பிறப்புக்கும், இறப்புக்கும், டோலி கட்டி தூக்கிச்செல்லப்படும் அவலம்:… May 6, 2024 நாடு சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகியும் தார்ச்சாலையை இதுநாள் வரை கண்டிராத கிராமமும் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிறதென்பது எவ்வளவு ரணமானது?