மருத்துவம் ஆப்பிள் Vs கொய்யா Angusam News Jan 7, 2026 கொய்யா - தென் அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்தது இன்னும் சொல்லப்போனால் மெக்சிகோ நாட்டைச்சேர்ந்தது என்று தரவுகள் கூறுகின்றன. அங்கிருந்து இங்கு வந்த பழம் அது.