ஜூலை 08-ஆம் தேதி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் 'பறந்து போ' படத்தின் சக்ஸஸ் & தேங்ஸ் கிவிங் மீட் நடந்தது . இதில் 71 ஆண்டு பாரம்பரியம் கொண்ட சினிமா பத்திரிகையாளர்
“ராமின் எல்லாப்படங்களிலும் ஹீரோயின் அஞ்சலி இருப்பார். அதே போல் இப்படத்திலும் இருக்கார். ராம் மீது அஞ்சலிக்கு மிகப்பெரிய மரியாதை இருப்பதால் தான் தொடர்ந்து அவரின் படங்களில் நடிக்கிறார்.