கல்வி ஆசிரியர்களின் நிர்வாக மாறுதல்களை நிறுத்துங்கள் ! ஐபெட்டோ வா.அண்ணாமலை வலியுறுத்தல் Angusam News Jun 23, 2025 0 ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதலில் கையொப்பம் இடுவதற்கு முன்னர் அண்ணல் காந்தியடிகளின் படத்தினை ஒரு முறைப் பாருங்கள்!.. சத்திய சோதனை நம் நெஞ்சத்தை தொடும்!..*