மாநில அரசின் சத்துணவுத் திட்டத்துக்கு போட்டியாக PM POSHAN திட்டத்தை…
மாநில அரசின் சத்துணவுத் திட்டத்துக்கு போட்டியாக PM POSHAN திட்டத்தை திணிப்பதா? செப்டம்பர்-5 ஆசிரியர் தினத்தன்று தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில், தன்னிச்சையாக பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் PM POSHAN (MDM) திட்டத்தின் கீழ்…