அவர் ஒரு கவிஞர் மட்டுமல்ல; கல்வியாளர், திறனாய்வாளர், சிறார்இலக்கிய ஆசிரியர், ஹைக்கூ–சென்ரியுபரப்புபவர், சாகித்ய அகாடமி விருது பெற்றவர், மக்களிடம் நேரடியாகச்செல்லும் சொற்பொழிவாளர்.
தனது தனித்துவமான கலை திறனுக்காக, கடந்த 2019 ஆம் ஆண்டில் தமிழக அரசு கலைமாமணி விருது கொடுத்து கௌரவித்தது. மற்ற கலைகளை போல் அல்லாமல், தனித்திறமைகளும் சமூகத்திற்கு அவசியமான கருத்துக்களோடு