கவிப்பேரரசு வைரமுத்துவின் மலேசிய வருகையால் இந்துக்களுக்கு என்ன கெடுதல்…
கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு எதிர்வரும் 08.03.2024ஆம் நாள் மலேசியத் தமிழ் அமைப்பு ஒன்று, வைரமுத்து எழுதிய மகாகவி நூல் வெளியிட்டு விழாவை நடத்துகின்றது. அந்த விழாவில் வைரமுத்துவுக்கு “பெருந்தமிழ்” விருதும் வழங்கப்படவுள்ளது. இந்நிலையில்,…