மருத்துவம் Pomol 650 (பாராசிட்டமால்) – க்கு தடையா? Dr.அ.ப. பரூக் அப்துல்லா விளக்கம் ! Angusam News Jul 4, 2025 0 பாராசிட்டமால் தடை செய்யப்படவில்லை போமோல்-650 எனும் ப்ராண்ட் அதன் தரக்குறைபாடு காரணமாக தடை செய்யப்பட்டுள்ளது.