Browsing Tag

PRO: Yuvraj.

’காந்தாரா [ எ லெஜெண்ட்] சேப்டர்-1’ டிரெய்லரை ரிலீஸ் பண்ணிய சிவகார்த்திகேயன்!

‘காந்தாரா சேப்டர்-1’ வரும் அக்டோபர்.02—ஆம் தேதி உலகமெங்கும் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு,  இந்தி, பெங்காலி மொழிகளில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும்  தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

ராம் சரணின் ‘பெத்தி’ ஷூட்டிங் ஆரம்பம்!

2026 மார்ச்.27ஆம்  ராம் சரணின் பிறந்த நாளன்று ரிலீசாகும் ‘பெத்தி’க்காக தனது உடலமைப்பையும் லுக்கையும் டோட்டலாக மாற்றியுள்ளாராம் ராம் சரண்.