சினிமா ” நான் திமிர் பிடித்தவன் தான்” டைரக்டர் அட்லீ சொன்னது! Angusam News Oct 6, 2026 "எப்படி இருந்தாலும், எப்படிப் பேசினாலும் குற்றம் சொல்கிறார்கள். நான் திமிர் பிடித்தவன் என்கிறார்கள். நியாயமாக இருக்க வேண்டும்; கூட இருப்பவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.