சினிமா தமிழ் சினிமாவுக்கு தேவை நல்ல screen writers ! Angusam News Sep 2, 2025 தமிழ் சினிமாவுக்கு தேவை நல்ல screen writers. உடனே இலக்கிய எழுத்தாளர்கள் சி தூக்கிக்கொண்டு வரவேண்டாம். நான் சொல்வது இலக்கிய எழுத்தாளர்கள் அல்ல screen writers.