அரசியல் நாற்பது வருசமா உங்களோட இருக்கேன் … ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் மனோகரன் ! Angusam News Apr 13, 2026 ”இந்த ஊர்ல என்னென்ன பிரச்சினை இருக்குன்னு எனக்கு நல்லாவே தெரியும். முனிசிலிபாட்டியா இருந்த காலத்திலிருந்து திருச்சி மாநகராட்சியாக மாறிய காலம் வரையில் நல்லா தெரியும்.