Browsing Tag

Rachita Ram

எந்த ஒரு நடிகையும் இந்தளவு ரசிகர்களை ரசித்தது இல்லை !

ரசிகர்கள் என் மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்துகிறார்கள். தவறான நோக்கத்தில் தொட்டிருந்தால் நானே கண்டித்திருப்பேன். இதை பெரிது படுத்தவேண்டியதில்லை என்று கடந்து சென்று விட்டார்.

அங்குசம் பார்வையில் ‘கூலி’  

சூப்பர் ஸ்டாரின் பொன் விழா ஆண்டில் வெளியாகியிருப்பதால், அவருக்காகவும் அவரின் எளிய குணத்திற்காகவும்  இதற்கு மேல் விமர்சிக்க விரும்பவில்லை. விமர்சிக்க ஆரம்பித்தால் சீனுக்கு சீன் நார்நாராக கிழித்து லோகேஷ் கனகராஜை டோட்டல் டேமேஜாக்கிவிடலாம்.c