ஜூன்.04-ஆம் தேதி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ‘பெத்தி’ ரிலீசாவதால் இந்தியாவின் முக்கிய நகரங்களில் புரமோஷன் பணிகளில் நடந்து வருகின்றன.
இந்தப் படத்திற்காக கடுமையான உடல் உழைப்பைக் கொடுத்துள்ளாராம் ராம்சரண். மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த ‘பெத்தி’ வரும் ஜூன்.04-ஆம் தேதி உலகெங்கும் ரிலீசாகிறது என தயாரிப்புத் தரப்பு அறிவித்துள்ளது.