சினிமா அங்குசம் பார்வையில் ‘குற்றம் புதிது’ Angusam News Aug 30, 2025 ஒரு இளம் பெண் கொலை செய்யப்படுகிறாள். பகலில் கறிக்கடையில் வேலை பார்த்துவிட்டு, இரவில் ஆட்டோ ஓட்டும் ராமச்சந்திரன் மீது சந்தேகப்பட்டு அவனது அறைக்குச் சென்று பார்க்கிறது போலீஸ் படை.