சினிமா கலெக்டர் தொடங்கி வைத்த சினிமா ஷூட்டிங்! Angusam News Oct 13, 2026 தென்காசியில் தொடங்கிய படத்தின் ஷூட்டிங்கை அந்த மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.