Uncategorized “காலனி” பட ஃபர்ஸ்ட் லுக்…! Angusam News Apr 14, 2026 காலனி'யில் 'கலையரசி' ராதிகா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவரது மகனாக அறிமுக நடிகர் லியோ நடிக்கிறார். படப்பிடிப்பு தமிழகத்தின் திருவண்ணாமலை உட்பட வட மாவட்டங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.