அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

“காலனி” பட ஃபர்ஸ்ட் லுக்…!

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

அதிதி மூவிஸ்  டாக்டர் ஆர்.நாகராஜன் தயாரிப்பில்  கோபி நயினார் இயக்கத்தில், ‘கலையரசி’ ராதிகா முன்னணி வேடத்தில் நடித்துள்ள ‘காலனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை  இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டனர்.தனது மகனின் இறப்புக்கு நீதி தேடி போராடும் ஒரு தாயின் உணர்ச்சி மிகுந்த பயணமே இப்படத்தின் கரு.

‘காலனி’யில் ‘கலையரசி’ ராதிகா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவரது மகனாக அறிமுக நடிகர் லியோ நடிக்கிறார்.  இவர்களுடன் அஞ்சலி நாயர்,  எம்.எஸ். பாஸ்கர், சேத்தன், ஆர்.கே. விஜயமுருகன், வினோத்சாகர், மூணார் ரமேஷ், அஜித் கோஷி, ரவி வெங்கட்ராம், ஜே கே, ஏ. வெங்கடேஷ், ராம்ஸ், இயக்குநர் தமிழ், செந்தி, ஜானகி, அஸ்வினி தங்கராஜ், கீதா கைலாசம், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

படப்பிடிப்பு தமிழகத்தின் திருவண்ணாமலை உட்பட  வட மாவட்டங்களில்  நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் டீசர், டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*தொழில்நுட்பக் குழு:*

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

இசை : தேனிசைத் தென்றல் தேவா

ஒளிப்பதிவு – ஆர். வேல்ராஜ்

படத்தொகுப்பு : ஆண்டனி

2026 June 11 - 17 Angusam Book

கலை இயக்குனர் : சக்தி வெங்கட்ராஜ்

பாடல்கள்: யுகபாரதி

சண்டைப் பயிற்சி: கனல் கண்ணன்

நடனம் :பிருந்தா

மக்கள் தொடர்பு: சதீஷ் (எய்ம்)

தயாரிப்பு மேற்பார்வை: கே.என்.ஆர். சாமி

நிர்வாக தயாரிப்பு : எல்.ஸ்ரீகாந்த்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.