டைட்டிலைப் பார்த்ததும் ஏடாகூடமா, எசகுபிசகான, நான் –வெஜ் படமா இருக்குமோன்னு யாரும் பதற வேணாம். 100% வெஜிடேரியன் படம். 2கே கிட்ஸ் மட்டுமல்ல, 70 கிட்ஸும் பார்க்கக் கூடிய படம்.
“இந்தப் படம் செம ஜாலியாக இருக்கும். டைரக்டர் சதீஷ் மாஸ்டரின் ஃபீமேல் வெர்ஷன் தான் எனது கேரக்டர். ‘அயோத்தி’ படத்திற்கு நேரெதிராக இந்தப் படத்தில் எனது கேரக்டர் இருக்கும்”.