சினிமா அங்குசம் பார்வையில் ‘எல்.ஐ.கே’ Angusam News Apr 11, 2026 16 ஆண்டுகள் கழித்து, அதாவது 2040-ல் கதை நடக்கிறது. தனது காதல் தோற்றுப் போனதால் ‘எல்.ஐ.கே.’ என்ற அதாவது லவ் இன்சூரன்ஸ் கம்பெனியை ஆரம்பிக்கிறார் சூரியன்