அவர் ட்யூட்டியில் இருக்கும் சமயங்களில் மணல் அள்ளுபவர்கள் தலைகாட்டுவதில்லையாம். மாட்டுவண்டியில் அள்ளினாலும் ஆளைப்பிடித்து கேசைப் போட்டுவிடும் கறார் பேர்வழி என்கிறார்கள்.
பொதுப்பணித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளோ அல்லது மாவட்ட நிர்வாகமோ கண்காணிப்பதற்கு பதிலாக, இதற்கு சற்றும் தொடர்பில்லாத கங்காணிகள் இருவர் கேள்வி கேட்க அதிகாரம் அளித்தது யார்?