சினிமா அங்குசம் பார்வையில் ‘வேடுவன்’ ( வெப் சீரிஸ்- ஜி5 ஓடிடி) Angusam News Oct 10, 2025 சஞ்சீவ் வெங்கட்டின் அடியாள் கருப்பு கேரக்டரில் வரும் நடிகர் சினிமாவில் முயற்சித்தால் பளிச்சிடுவார். விபின் பாஸ்கர் பின்னணி இசை வேடுவனுக்கு பக்கபலமாக இருக்கிறது.