சினிமா அங்குசம் பார்வையில் ‘வடம்’ Angusam News Mar 7, 2026 செய்யாத கொலைக்குற்றத்திற்காக ஜெயிலில் இருந்துவிட்டு ஜாமீனில் வருகிறார் விமல். கோர்ட்டுக்குள்ளேயே அவரைப் போட்டுத் தள்ள ஒரு கும்பல் பாய்கிறது.