“காடுகளை நீங்க பாதுகாக்கலாம், ஆனா பழங்குடியினரான நாங்க தான் வளர்க்க முடியும்” வனத்துறை அருள்தாஸிடம் சடையன் பேசும் இந்த வசனமே ஒட்டு மொத்த ‘தண்டகாரண்யத்தின்’ ஆகப்பெரிய பலம்.
‘தண்டகாரண்ய’த்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை க்ரீன்பார்க் ஓட்டலில் செப்டம்பர்.14-ஆம் தேதி மதியம் நடந்தது. மூன்று மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியில் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள்,