Browsing Tag

Saravanan

தள்ளாடும் தளபதி ! தலைதூக்கும் டாக்டர் சரவணன் !

மாவட்ட செயலாளர் என்ற முறையில் மதுரை மாவட்டத்தில் வெற்றிக் கணக்கை காட்டவில்லை என்றால், கட்சிப்பதவி பறிக்கப்படும் என்ற தலைமையின் எச்சரிக்கையோடுதான் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறாராம் தளபதி.

10 ஆண்டுகால ஆட்சியில் 8000 கோடி..!

மதுரையில் கருணாநிதி பெயரில் நூலகமும் , உள்ளன ஜல்லிக்கட்டு அரங்கமும் இதுதான் திமுக செய்தது. ஏற்கனவே அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களைதான் ரிப்பன் வெட்டிதிறந்து அதற்கு ஸ்டிக்கர்போடுகிறார்கள்.

அங்குசம் பார்வையில் ‘குமார சம்பவம்’ 

மக்களுக்கு எதிராக அநீதி எங்கு நடந்தாலும் அதைத் தட்டிக் கேட்பதுடன் பொதுநல வழக்குப் போட்டு மக்களுக்கு நீதி வாங்கித் தரும் கம்யூனிஸ்டாக பெரியாரிஸ்டாக குமரவேல்.