கபடி விளையாட்டில் ஷான்நிகேம் பல்டி அடித்து எதிரணி வீரர்களை அவுட்டாக்குவதில் கில்லாடி. இதே போல் டேஷ் அடிப்பதில் எக்ஸ்பெர்ட் சாந்தனு பாக்யராஜ். வாழ்க்கைத் தேவைக்காக காசுக்காக கபடி விளையாடும் இவர்கள்,
நிஹாரிகா எண்டெர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்'. படம்