சினிமா ’ கிஸ்’ ஃபங்ஷனில் தயாரிப்பாளர் ‘மிஸ்ஸிங்’ Angusam News Sep 18, 2025 “இந்தப் படம் செம ஜாலியாக இருக்கும். டைரக்டர் சதீஷ் மாஸ்டரின் ஃபீமேல் வெர்ஷன் தான் எனது கேரக்டர். ‘அயோத்தி’ படத்திற்கு நேரெதிராக இந்தப் படத்தில் எனது கேரக்டர் இருக்கும்”.