செப்டம்பர் 29- ஆம் தேதி மாலை சென்னை தாஜ் ஹோட்டலில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடக்கிறது என செப்.28-ல் மீடியாக்களுக்கு தகவல் அனுப்பினார் படத்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா.
வசூல் கணக்கில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் வகையில், BookMyShow உள்ளிட்ட ஆன்லைன் டிக்கெட் விற்பனை தளங்களின் TCR அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீடு செய்யப்படும்