மீடியாக்களின் நேர்மறையான விமர்சனத்தால், பொதுமக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்து தயாரிப்பாளர் லலித்குமாரின் மனம் குளிரும் அளவுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்தது ‘சிறை’
இப்படத்தில் "மன்னிச்சிரு" என்று தொடங்கும் பாடல் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. பாடல் காட்சிகள் வேலூரில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் நாயகன் விக்ரம் பிரபு நாயகி அனந்தாவும் நடித்துள்ளார்கள்.
'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.