Uncategorized 35 லட்சம் மதிப்பிலான கஞ்சா கடத்திய கல்லூரி மாணவி… Angusam News May 14, 2026 1 கிலோ 42 கிராம் எடை கொண்ட உயர்ரக 'ஹைட்ரோபோனிக் கஞ்சா' இருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. இதையடுத்து கஞ்சா மற்றும் இளம் பெண்ணின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அந்த பெண்ணை கைது செய்தனர்.