“படத்தின் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். ஊரே இந்தப் படத்தை கொண்டாடுகிறது. படக்குழுவில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று சூரி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.
திரையரங்குகளில் மக்களின் அமோக வரவேற்பைப் பெற்ற மாமன் இப்போது அனைத்து வீடுகளிலும் வரவேற்பைப் பெறும் நம்பிக்கையிலும் மகிழ்ச்சியிலும் எங்களின் பிளாட்பார்மில் ஸ்ட்ரீமிங் செய்யப்
தனது அக்கா சுவாசிகாவுக்கு கல்யாணமாகி பத்து வருடம் கழித்து ஆண் குழந்தை பிறந்தததும் அதீத மகிழ்ச்சியாகி, பிஞ்சுக் குழந்தையிலிருந்து அவனது ஐந்து வயது வரை அவனுக்கு எல்லாமுமாக இருக்கிறார் தாய்மாமன் சூரி.