ராஜா என்பவர் குடிபோதையில் தனது இரு சக்கரவாகனத்தை தாறுமாறாக ஓட்டி, யார் மீதும் மோதினால் உயிரழப்பு ஏற்படும் என தெரிந்திருந்தும், மேற்படி சின்னு மீது மோதி உயிரழப்பை ஏற்படுத்தியுள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஜீயபுரம் உட்கோட்டம், ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தரசநல்லூர், காமராஜபுரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி......