சினிமா கைகோர்த்த இசைஞானியும் யுவன் சங்கர் ராஜாவும்! Angusam News Nov 18, 2025 தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி ஏரியா கிராம மக்களின் வாழ்க்கையை இப்படம் பேசுகிறது. வரும் டிசம்பர் மாதம் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது 'கொம்பு சீவி'.