Browsing Tag

stories

இப்படிப்பட்ட கதைகளை எழுதாமல் இருப்பதே சிறந்தது !

ஊனமுற்றோர் என்பதை மாற்றுத்திறனாளி என்றும், குருடு என்பதை பார்வைத்திறன் குறைபாடு என்றும், சிறப்புக் குழந்தைகள் போன்ற பல்வேறு சொற்கள் நம்மிடையே உள்ளது.

குழந்தைகள் உலகமே தனி !

கடந்த காலத்தில் சிறார் இலக்கியம் என்பது பெரும்பாலும் எழுத்தாளர்கள், குழந்தையாக மாறி எழுதியவை. சிறுவர்களின் பழக்கவழக்கம், இயல்பு போன்றவற்றை உற்று நோக்கி எழுதியவை.

சிறுவர்களுக்கான கதைகள் எப்படி இருக்க வேண்டும்?

எழுதவும் படிக்கவும் பழகிய சிறார்களிடத்தில் ஆரோக்யமான சமூக உரையாடல் அவசியமாகிறது. பாடப்புத்தகங்களை தாண்டிய, வாசிப்பு பழக்கம் சிறார்களின் ஆற்றல் வரம்பை விரிவடைய செய்கிறது.