சரி, இனிமேலாவது வாடிவாசலை வெற்றிகரமாக ஆரம்பிப்பார் வெற்றிமாறன் என நம்பிக்காத்திருந்தார் சூர்யா. ஆனால் வெற்றியோ கொஞ்சம்கூட வாடிவாசலைப் பற்றிக் கவலைப்படாததால், ‘ரெட்ரோ’ படத்தை முடித்து இரண்டு
கலைப்புலி தாணு தயாரிப்பில் மிஷ்கின் டைரக்ஷனில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘டிரெய்ன்’ படத்தின் ஷூட்டிங் முக்கால்வாசிக்கும் மேல் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் ஆரம்பமாகிவிட்டன.