திரையரங்குகளில் மக்களின் அமோக வரவேற்பைப் பெற்ற மாமன் இப்போது அனைத்து வீடுகளிலும் வரவேற்பைப் பெறும் நம்பிக்கையிலும் மகிழ்ச்சியிலும் எங்களின் பிளாட்பார்மில் ஸ்ட்ரீமிங் செய்யப்
அடிப்படை வசதிகள், குறிப்பாக மருத்துவ வசதிகள் எதுவுமே இல்லாத தெக்கத்திப்பக்க மலை கிராமம். அம்மா-அப்பா இல்லாததால், குழந்தையாக இருக்கும் போதே தங்கையை பள்ளிக்கு தூக்கி வந்து வெளியே