சினிமா ஒய்.எஸ்.ஆரின் ‘ஸ்வீட் ஹார்ட் ‘ ஃபர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் பண்ணிய எஸ்.டி.ஆர். Angusam News Nov 28, 2024 0 காமெடி வித் ரொமான்டிக் ஜானரில் தயாராகி இருக்கும் இப்படத்தை ஒய். எஸ் .ஆர் பிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார்.