Friday, November 27, 2026 | 8:56 AM IST
Browsing Tag

Tamil Nadu Assembly

தவெக ஆட்சிக்கு நம்பிக்கையில்லா தீர்மானம்? திமுக – அதிமுகவின் திட்டம் பலிக்குமா?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளும் கட்சியின் மீது எதிர்க்கட்சி அல்லது கட்சிகள் 6 மாதத்திற்கு ஒருமுறை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.72இன்படி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாம்.

மேயரை தேர்ந்தெடுக்க நேரடித் தேர்தல் அறிவாலய வட்டாரத்தில் பேச்சு -வார்டு உடன்பிறப்புகள் மகிழ்ச்சி!

வரும் ஜனவரி 5ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்க இருக்கிறது. அந்தக் கூட்டத் தொடரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக சில மாற்றங்களை தமிழ்நாடு அரசு அறிவிக்க உள்ளது என்று பேச்சு சென்னை அறிவாலயம் வட்டாரங்களில் பேசப்பட்டது.…