கல்வி கற்பித்தல் கற்றல் மாற்று சிந்தனைத் துளிகள்! Angusam News Sep 1, 2025 0 கற்றலும் கற்பித்தலும் ஒன்றுடன் ஒன்று பின்னப்பட்ட நூலிழைகள். அவற்றின் இயல்புகளோ , மிக மெல்லிய,அதே சமயம் உறுதியான வெளிப்பாடுகளுடன் இருந்தால் மட்டுமே கல்வியின் நோக்கம் நிறைவேறும் .