Browsing Tag

Thaipusam Festival

கொடியேற்றத்துடன் தொடங்கிய சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா !

காலை 6 மணியளவில் உற்சவ அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்று, தொடர்ந்து, அம்மன் சர்வ அலங்காரத்தில் மர கேடயத்தில் மேளதாளங்கள் முழங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.

பக்தர்களையும் பத்திரிக்கையாளர்களையும் மதிக்காத அமைச்சர் சேகர் பாபு !

மாநில முதல்வரே, மரியாதையாக பேசும்போது …  பொறுப்பே இல்லாமல் அமைச்சர் இப்படி பேசலாமா ? என பத்திரிக்கையாளா்கள் கேள்வி