“நடுத்தர வர்க்கமாக இருந்தாலும் சரி, பணக்காரர்களாக இருந்தாலும் சரி, சொந்த வீடு தான் அவர்களின் கனவு. அந்த செண்டிமெண்ட்டை அட்டாச் செய்து, யதார்த்தத்தை மீறாமல் இப்படத்தை எடுத்துள்ளார் டைரக்டர் கணேஷ்.
‘வி.கே.புரொடக்ஷன்ஸ்’ பேனரில் நிர்மல் சரவணராஜ், கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் உருவாகி, விரைவில் ரிலீசாகவுள்ள படம் ‘படையாண்ட மாவீரா’. இயக்குனர் வ.கெளதமன் தலைப்பின்