Browsing Tag

Thanjavur news

கொளுத்தும் வெயிலில் இப்படி வதைக்கலாமா?

பெரும்பாலும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் வயதானவர்களும் பெண்களும் பங்கேற்கிறார்கள். முறைகேடுகளை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இவர்களை உடலளவிலும் மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்திவருவதாக

கீழடி நாகரித்தை உயர்த்திப்பிடி ! தேவ நாகரித்தைத் துரத்தியடி ! – தமிழ்மக்கள் இசைவிழா !

ஆய்வரங்கத்தின் முதல் அமர்வுக்கு  தோழர் எழில்மாறன் தலைமை தாங்கினார். இந்திய வரலாற்றை வடநாட்டிலிருந்து எழுதிய மோசடிகளின் பின்னணி குறித்து சென்னை மாநிலக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் வெ.மாரப்பன் உரையாற்றினார்.

என்ன ஒரு அபத்தமான வழக்கு !

பொதுவான  நண்பர்கள் தமிழ் நாட்டில் அரசியல் வழக்குகள் எவ்வளவு அபத்தமாக போடப்பட்டு சாதாரண செயல்பாட்டாளர்கள் எப்படி முடக்கப்படுகின்றனர் என்பதை உணரட்டும்.

அரசியல் என்பது ரெண்டரை மணி நேர சினிமா இல்லை!

நேற்று உதய் பேசியது கூட கிண்டல் தொனியே தவிர... திட்டமிட்டோ... கோபமாகவோ எதுவும் பேசிவிடவில்லை. இந்த பேச்சு மக்களிடத்தில் எந்த அதிர்வையும் ஏற்படுத்தாது.

முதல்வா் கா்நாடக செல்ல கூடாது – விவசாயிகள் தா்ணா போராட்டம் !

ஊழல் செய்த நீா்வளம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் கோஷமிட்டு வெளிநடப்பு செய்து மாவட்ட ஆட்சித்தலைவா் அலுவலக கூட்ட அரங்கின் 

ராஹத் டிரான்ஸ்போர்ட் மோசடி வழக்கு : ஆக-06 வாகனங்கள் ஏலம் !

ஆர்வமுள்ள ஏலதாரர்கள் MSTC இணையதளத்தில் பதிவு செய்து இணையதளத்தின் வாயிலாக முன்பண ஏல பாதுகாப்புத் தொகை (Pre-Bid EMD) செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் என்னாச்சு?

திட்டம் நடைமுறைக்கு வந்து இரண்டாண்டுகளுக்கு மேலாகியும் பல கிராமங்களுக்கு இன்னும் முறையான குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை.

விவசாயிகள் பாதுகாப்புச்சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !

திருச்சியில் உள்ள ஆற்றுப்பாதுகாப்புபக் கோட்டத்திலும், வெண்ணாறு வடிநிலக் கோட்டத்திலும் நடைபெற்ற ஊழலுக்கு உடந்தையாக இருந்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழியுறுத்தியும்

தஞ்சையில் விவசாயிகள் கருத்துக் கேட்பு கூட்டம்

கூட்டத்தின் முத்தாய்ப்பாக இது வரையிலும் யாரும் செய்யாத வகையில் பிறருக்கு  உணவு அளிக்கும் விவசாயிகளுக்கு அறுசுவை உணவு கொடுத்து சிறப்பு செய்தார்.

தூர்ந்துவிடும் நிலையில் ஏரி! காசு பார்த்த கழகங்கள்! பரிதாபத்தில் விவசாயிகள் !

9 மதகுகள் உள்ள ஏரியில் 1.25 மில்லியன்  லிட்டர் நீரை சேமிக்க முடியும். இந்த ஏரியை முறையாக தூர்வாரி பராமரித்தால் மூன்று போகம் விவசாயம் செய்யலாம் என்ற நிலையில், இப்படி ஒரு அவலம் விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது.